Sunday, April 24, 2011

பங்கு சந்தை மேலே செல்லும் வாய்ப்பு

பங்கு சந்தை மேலே செல்லும் வாய்ப்பு நிறைய உள்ளது எனவே நல்ல பங்குகளை வாங்குங்கள் .

நாம் பரிந்துரைப்பது TCS

Sunday, April 17, 2011

பங்கு சந்தை 18.4.11

பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்திக்கலாம் எனவே நிதானித்து வர்த்தகம் செய் யுங்கள் .

நாம் பரிந்துரைக்கும் பங்கு TCS  லாபம் தரக்கூடிய பங்கு வாங்கி வைத்திருங்கள்       


Wednesday, April 13, 2011

பங்கு சந்தை 15.4.11

இன்று பங்கு சந்தை மேலும் 100 புள்ளிகள் வரை உயரலாம் . நல்ல பங்குகளாக வாங்குங்கள் .

நாம் இன்று பரிந்துரை செய்யும் பங்கு tata chemicals  விலை 362.05   ஒரு வருடம் வரை வைத்திருங்கள் நல்ல லாபம் கிடைக்கும் 

Sunday, April 10, 2011

நாம் இன்று பரிந்துரைக்கும் பங்கு (11.4.11)

பங்கு சந்தை மேல் நோக்கி செலும் வாய்ப்புகள் உள்ளன . எனவே நல்ல பங்குகளை வாங்குங்கள் 

நாம் இன்று பரிந்துரைக்கும் பங்கு  ஜெய் கோரப் (JAI CORP ) விலை 188

காத்திருக்க வேண்டிய கால அளவு 1 வருடம் லாபம் 20 சதம் வரை  

Thursday, April 7, 2011

நாளைய பங்கு சந்தை ௦௦08.04.11 நிலவரம் எப்படி

இன்றிலிருந்து தமிழில் பங்கு வர்த்தகம் பற்றிய தகவல்கள் டிப்ஸ் போன்றவற்றை இந்த தளத்தில் பெறலாம்

நாளை பங்கு சந்தை மேல் நோக்கி செல்ல வாய்ப்புகள் உள்ளன

நாம் பரிதுரைக்கும் பங்குகள் சத்யம் விலை 76 ரூபாய் ஒரு வருடம் வரை வைத்திருங்கள் நல்ல லாபம் பெறலாம்